காலிப்பணியிடம்

காலிப்பணியிடம்

அவள்
கோபித்துச் சென்றதனை
நியாயம் கற்பித்தது
வீடு . . . .
எத்தனை
காலிப்பணியிடங்களை
நிரப்பிக் கொண்டிருக்கிறாள் என்று . . .

எழுதியவர் : சு.உமாதேவி (27-Jul-17, 7:42 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 66

மேலே