ரத்ததானம்

No. 1 :- என்னடா ஆஸ்பித்திரி பக்கம்••••?

No. 2 :- ரத்தம் கொடுக்க வந்தேண்டா•••

No. 1 :- என்னடா அது யாருக்கோ முத்தம் கொடுக்க வந்தமாதிரி சொல்றே ஆமாம் யாருக்கு••••?

No. 2 :- செத்துப்போன செல்லமுத்துக்கு•••••

No. 1 : செத்துப்போன பொணத்துக்கு ரத்தமா••••••?

No. 2 :- வாய் ஏன் கிழியிது பொழைச்சிக்குவாருன்னு கொடுத்தேன்•••போராத கெரகம் போய் சேந்துட்டாரு

No. 1 :-•••••••-•••••!

எழுதியவர் : Abraham Vailankanni (27-Jul-17, 8:37 pm)
பார்வை : 203

சிறந்த நகைச்சுவைகள்

மேலே