கஞ்சன்

No. 1 :- கொல்லி வைக்க போன கஞ்சன் ஏன் எரிஞ்சி விழறான்

No. 2 :- கஞ்சனாச்சே கொல்லி நெருப்ப க்கூட கிள்ளி வைக்க கையை வச்சிருப்பான் எரிஞ்சி விழறான்

No.1 :- •••••••••!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (27-Jul-17, 8:41 pm)
பார்வை : 288

மேலே