நீ எங்கே

உன்னை நேற்றுதான்
தொலைத்ததாய் #ஞாபகம்
நீ என் நினைவை துடைத்தெடுத்து
எத்தனையோ யுகங்கள் கழிந்துவிட்டன.

யார் யாரோ இதயம் உடைத்து செல்கையில்
சட்டென உன் நினைவில் ஒட்டிக்கொள்ளும்
என் இதயத்துக்கு புரிந்ததில்லை..
நீ யாரோவாகி போன விடயம்
உண்மை வலிக்கும் போதெல்லாம்
#ஊமையாய் அழுகின்றேன்

எழுதியவர் : இவள் நிலா (28-Jul-17, 12:09 pm)
Tanglish : nee engae
பார்வை : 355

மேலே