இயற்கையின் பிரசவம் 2

எட்டிய "தூரம்" மனிதநேயம்
புதைக்கப் பட்டதால் எட்டாத தூரத்தில்
விதைக்கப் பட்ட விதைகள்!

குருவியின் விந்தனு விழுந்து
பாறைப் பெற்ற பச்சை~ மரம்!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (28-Jul-17, 3:03 pm)
பார்வை : 337

மேலே