இயற்கை

மேகங்களுங்கு இடையே தோன்றிய
அழகு பதுமையே
நில நீ வசிக்கும் இருப்பிடம்
நட்சத்திரங்கள் உன் கூந்தலில் சூடும்
பூக்கள்
நிலமாக என் இதயத்தில் அமர்த்தவள் நீ
சூரியானக என் தீய செயல்களை
சுட்டெரித்தவள் நீ
மலையக என் மனதை தூய்மை படுத்தியவள் நீ
நான் உயிர் வாழ காற்றாக வந்தவள் நீ
நராகத்தில் இருந்து எனை மீட்டு எடுக்க
சொர்க்கத்தில் தோன்றிய தேவதை நீ.....

எழுதியவர் : (28-Jul-17, 3:52 pm)
சேர்த்தது : S PAVITHRA
Tanglish : iyarkai
பார்வை : 550

மேலே