உங்கள திருத்தவே முடியாது •••

கணவன் :- வீட்டு சண்டை ரோட்டுக்கு போனா அசிங்கம், அதேமாதிரி ரோட்டு சண்டை வீட்டுக்கு வந்தா அவமானம்
இது உனக்கு தெரியாதாடா ரோட்ல இருந்த பொண்ண ஏண்டா கைய புடிச்சி இழுத்தே••!

மகன் :- நான் இழுக்க முயற்சி பண்ணப்போ அவ அப்போ வீட்ல இல்லப்பா அப்போ அவ ரோட்லதாம்பா இருந்தா•••!

கணவன் :- ஐய்யோ••• ரோடா இருந்ததால ஆபத்து கழுத்தோட நின்னுப்போச்சி••• அதுவே வீடா••• இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்••• தலையே தப்பி இருக்காது••!

மனைவி :- நல்ல ஆம்படியான் நல்ல புள்ள உங்கள திருத்தவே முடியாது •••!!

கணவன்:- ••••••••!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (28-Jul-17, 5:02 pm)
பார்வை : 371

மேலே