தேடல்

பார்க்க முடியவில்லை என்றாலும்...

இரவை பார்க்க பகலும்...

பகலை பார்க்க இரவும்...

மாறி மாறி சுற்றிக்கொண்டு,

செய்யும் போராட்டம் கூட....

ஒரு வகைக் காதல் தான்...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (29-Jul-17, 9:50 am)
Tanglish : thedal
பார்வை : 563

மேலே