முத்தம் கேட்டு உள்ளுக்குள்ளே முன்மொழிந்து கொள்ளும்

சந்திப்பின் முடிவில் விடைபெறுதலில்
சற்றே தள்ளி போய் !

புன்னகை ஒன்றையும் !
பார்வை ஒன்றையும் !
பரிசாய் தந்து விட்டுத்தான்
போகிறாய் !

என் பார்வையின் புரிதல்தான்
உனக்கு புரிவதில்லை !

ஒவ்வரு முறையும் இதயம் உன்னிடம்
"முத்தம் " கேட்டு உள்ளுக்குள்ளே
முன்மொழிந்து கொள்ளும் !

எழுதியவர் : முபா (1-Aug-17, 6:41 pm)
பார்வை : 614

மேலே