பச்சிளம்குழந்தையின் அழுகுரல்

எரியும் ஒவ்வொறு சிகப்பு விளக்கிளும்..!
அன்றைய உணவு தேடலுக்காக...
இசைக்கருவி ஆக்கப்படுகிறது
பச்சிளம்குழந்தையின் அழுகுரல்...!!

எழுதியவர் : பிரவீன் குமார் (4-Aug-17, 12:59 pm)
சேர்த்தது : பிரவீன் குமார்
பார்வை : 578

மேலே