வலி

உனக்காக நான் தட்டச்சு
செய்யும் குறுந்செய்தியும்
என் நிழல் பலகையில்
செத்துக் கொண்டுறிருக்கிறது
ஏனோ சுனியமாய் கழிகிறது
நீ இல்ல என் மரண நொடிகள்...

எழுதியவர் : நாகா (4-Aug-17, 1:46 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : vali
பார்வை : 530

மேலே