கண்ணே

கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!

எழுதியவர் : (5-Dec-09, 2:09 pm)
சேர்த்தது : rekha
Tanglish : kanne
பார்வை : 639

மேலே