முடியாமல் தவிக்கிறேன்

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?

-------

நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Aug-17, 8:09 pm)
பார்வை : 335

மேலே