நண்பன்

வாழ வைப்பவன்
இறைவன்
வாழ நினைப்பவன்
மனிதன்
விழ வைப்பவன்
துரோகி
விழுந்தாலும் தூக்குபவன்
நண்பன்

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 10:32 am)
Tanglish : nanban
பார்வை : 73

மேலே