பிரிவு

உணர்வுகளை புரிந்து கொண்டும்
விருப்பங்களை விட்டு கொடுத்தும்
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலில்
பிரிவு என்றைக்கும் வராது !

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 11:05 am)
Tanglish : pirivu
பார்வை : 73

மேலே