நான் எழுதிய சிறு பாடல் வரிகள்
நான் உன்னைக் காணவே காத்திருக்கிறேன்
பெண்ணே நீ பேசு ஏ பெண்ணே கொஞ்சம் பேசு
வீசு வார்த்தைகளை காதலாக வீசு
நீ பேசு கொஞ்சம் பேசு
(இசை)
நான் உனக்காகவே
காத்திருக்கிறேன்
இங்கும் அங்கும் பார்த்து பார்த்து தள்ளி நிக்கிற
நா உன்ன பாத்து பாத்து கண்ணு சொக்குற
சிரிச்சி சிரிச்சி சிலையாகுற நான் நிற்கும் சிலையாகுற
( இசை )
நான் உனக்காக மட்டுமே காத்திருக்கிறேன்
மௌனமாக கொள்ளாதே அட பிடிக்கலைனு சொல்லாத நீ சொல்லாத பொய் சொல்லாத என கொள்ளாத
இந்த ஆறடி பள்ளத்துல தள்ளாத பெண்ணே .
படைப்பு
ரவிஸ்ரம்