முகவரி

மழையின் முகவரி மேகம்,
மலரின் முகவரி மகரந்தம்,
கனவின் முகவரி கண் மூடும் உறக்கம்,
இசையின் முகவரி இயற்கை
சேயின் முகவரி தாய்
நட்பின் முகவரி நம்பிக்கை
நல்ல கவிதைக்கு முகவரி சிந்தனை
கண்ணீரின் முகவரி துயரம்

எழுதியவர் : கீர்த்தி (11-Aug-17, 7:46 am)
சேர்த்தது : keerthi
Tanglish : mugavari
பார்வை : 163

மேலே