ஒரு தேசத்தின்

ஒரு தேசத்தின்
பொன்னையும்
பெண்ணையும்
பொருளையும்
மண்ணையும்
கொள்ளையடிக்க
வேண்டுமானால்

அந்த தேசத்தின் பெண்களை
அடுப்பங்கரையில் இருந்து
வெளியேற்றி
அலுவலகங்களுக்கு
அழைத்துச்செல்லுங்கள்

எழுதியவர் : (11-Aug-17, 6:51 pm)
Tanglish : oru thesathin
பார்வை : 81

மேலே