ஒரு தென்றலின் குற்றச்சாட்டு

என்
அத்தனை தொடர்புகளையும்
நீ துண்டித்தபின்னும்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
காற்றில் அலையும் ஒரு
பட்டத்தைப்போல

நீ எளிதாக
குற்றம் சாட்டுகிறாய்
நான் உன்னை
நினைக்கவே இல்லையென்று !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (11-Aug-17, 9:54 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 163

மேலே