காதல் கற்று தந்தவன்

காதல் கற்று தந்தவன்

நான் ஒருமுறை கூட
அனுமதித்ததில்லை
உன் தொலைபேசி
அழைப்புகளை
இரண்டாவது முறை
சிணுங்கவைக்க


Close (X)

7 (3.5)
  

மேலே