மௌனம் கலைத்தவன்

உன்மேல் (பொய்) கோபம் கொண்டு
தொலைபேசியை அணைத்து வைக்க
எத்தனிக்கையில் வந்து விழுந்த
"சாப்டியா" என்ற உன் குறுஞ்செய்திக்கு
"ம்" என்ற பதிலுடன்
நீள்கிறது நம் உரையாடல்கள்


Close (X)

4 (4)
  

மேலே