கேள்விகள்

கேள்விகள்
=====================================ருத்ரா

கேள்விகளுக்கு
வேண்டியது
கேள்விகள் அல்ல.
மீண்டும்
கேள்விகள் தான்.
பதில்கள் எனும்
கடைசி மைல்கல்லில்
அது
மோதிச்சிதற
கர்ப்பம் தரிக்கவில்லை!

_________________________________

எழுதியவர் : ருத்ரா (13-Aug-17, 12:05 pm)
Tanglish : kelvikal
பார்வை : 76

மேலே