சுதந்திரம்

அந்நியர்களிடம்

மீட்டு

அரசியல்வாதிகளிடம்

அடகு

வைக்கப்பட்டிருக்கிறது -நம்

இந்திய மக்களின் சுதந்திரம் ?!?!?!?!.......


**********தஞ்சை குணா***************

எழுதியவர் : மு. குணசேகரன் (15-Aug-17, 1:39 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 194

மேலே