காதல் நிலா

வான் நிலவிற்கு
ஒளி ஏது பகலில் -ஆனால்
அதோ என் முன்னே
போகின்றாள் என்னவள்
தன்னொளிகொண்ட நிலவாய்
மண்ணில் நிலவாய்
பட்ட பகலில்
ஒளிரும் நிலவாய்
என் பெண் நிலவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-17, 2:22 pm)
Tanglish : kaadhal nila
பார்வை : 257

மேலே