129- வீட்டு மாப்பிள்ளை

No.1 :- ஏம்பா•••• ஒரு மறுமகனை போயி•••• கைநீட்டி••• அடிக்கலாமா•••?

No.2 :- இல்லீங்க சீதனமா கொடுத்த பொருளில் தையல் மிஷின் கெட்டுப் போச்சின்னாங்க சரி பண்ணி கொடுத்தேன்,

அப்புறமா வாஷிங் மிஷின் கெட்டுப்போச்சின்னாங்க சரி பண்ணி கொடுத்தேன்

அப்புறமா ஆம்படியானே
கெட்டவன்னு சொன்னாங்க அதான் சரி பண்ணி அனுப்பினேன்•••!


No.2 :- •••••••!!!!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (15-Aug-17, 9:16 pm)
பார்வை : 362

சிறந்த நகைச்சுவைகள்

மேலே