ஹைக்கூ

நீதிமன்ற வளாகத்தில்
ஏற்றி இறக்குகிறார்
தாலிக்கொடி

===============

பசிக்கு அழும்
குழந்தையின் கையில்
கள்ளிப்பால்

===============

ஒரு தடவையாவது
தாண்டிவிட வேண்டும்
என் நிழலை

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (15-Aug-17, 11:57 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 466

மேலே