ஹைக்கூ உலகம்

உலகப் பந்தை
அடிக்கும் மட்டை
மதம் !

=================

உலக உருண்டையின்
உயிரோட்டம்
மனிதநேயம் !

எழுதியவர் : சூரியன்வேதா (16-Aug-17, 10:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 305

மேலே