இந்திப் பச்சை

உம் பேரு பச்சையா?
😊😊😊
ஆமாம். எம் பேரு பச்சைதான். அதுக்கென்ன?
😊😊😊😊
ஏண்டா இந்த 21 ஆம் நூற்றாண்டில
யாருக்காவது பச்சைன்னு பேரு வைப்பாங்களா? உன்னோட அம்மா அப்பாவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போல. உனக்கு தமிழ்ப் பேர வச்சிருக்காங்க.
😊😊😊😊
உனக்குத் தாண்டி பைத்தியம். எம் பேரு தமிழ்ப் பச்சை கெடையாது. எம் பேரு இந்திப் பச்சை.
😊😊😊😊
ஓ....அப்பிடியா? அப்பிடின்னா இந்திப் பச்சை நல்ல பேருடா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊(Pachai=youthful, resourful)

எழுதியவர் : மலர் (17-Aug-17, 1:13 am)
பார்வை : 381

சிறந்த நகைச்சுவைகள்

மேலே