நிழலாய் நீங்காமல்

கனவென்பது

நிஜத்தின்

நிழலானால்

சில நிஜங்கள்

மட்டும் கனவாக

ஆவதேனோ?

கனவென்றால்

கலைந்துவிடும்

நிஜமல்லவா

நிழலாய்

நீங்காமல்..,

#sekar N

எழுதியவர் : Sekar N (17-Aug-17, 1:39 pm)
பார்வை : 314

மேலே