முப்பத்திரண்டு முத்துக்களை

என்னைப்பார்த்து !
சிப்பிக்குள் வாழும் ஒற்றை "முத்தே " என
சொல்லி அழகாய்
இதழ் விரித்து புன்னகை சிந்துகிறாய் !
முப்பத்திரண்டு முத்துக்களை முழுதாய்
ஒளித்து வைத்துக்கொண்டு !

எழுதியவர் : முபா (17-Aug-17, 3:35 pm)
பார்வை : 316

மேலே