மழையும் விளைவும்

மனம் விரும்பியே நனைந்தேன்...
உந்தன் "அன்பு மழையில்"....
நினைத்து போலவே பிடித்தது....
எனக்குக் "காதல் ஜுரம்" !!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (17-Aug-17, 4:50 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 72

மேலே