போதையை தவிர்ப்பாயே - - - சக்கரைவாசன்

" போதையை " தவிர்ப்பாயே

***************************************************
கந்தை உடையுடுத்தி மந்தையில் திரிந்தாலும்
மொந்தைக் கள்ளுண்டு முறைதவறிப் போகாது
தந்தைதாய் நமக்கிட்ட வழிமுறை சென்றிருக்க
விந்தைகள் புரிவாய் நீ சத்தியம் சாத்தியமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Aug-17, 7:01 pm)
பார்வை : 130

மேலே