அவள்

எண்ணிக்கையில் எண்ண முடியாது
அவளது முத்தங்களை
வர்ணிக்கையில் நிறுத்த முடியாது
அவளது வெட்கங்களை
விண்மின்களும் மிஞ்சமுடியாது
அவளது கன்னங்களை
வெண்ணிலவும் வெல்ல முடியாது
அவளது அங்கங்களை
சொர்கலோகமும் சொல்லமுடியாது
அவளது இன்பங்களை
நொடிப்பொழுதும் அழிக்க முடியாது
அவளது அம்சங்களை

எழுதியவர் : சூரியன்வேதா (18-Aug-17, 12:46 am)
Tanglish : aval
பார்வை : 282

மேலே