காதல் கனிரசம்

கண்டதற் கெல்லாம் சண்டை இட்டும்
தண்டனை என்பார் தனித்தி ருத்தல்!
மண்டல மீதில் இவர்போல் ஜோடி
கண்டதும் இலையே! காதல் வாழி!

எழுதியவர் : கௌடில்யன் (18-Aug-17, 12:53 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 101

மேலே