ஹைக்கூ - முத்தம்

காய்ந்த நிலத்தில்
கனத்த மழை
அவள் முத்தம் !

எழுதியவர் : சூரியன்வேதா (18-Aug-17, 2:30 am)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : haikkoo vellam
பார்வை : 348

மேலே