எழ முடியா உறக்கம்

எழ முடியாமல்
குறுக்கும் நெடுக்குமாய்
படுத்துக்கிடக்கிறது மழையில்
மரத்திலிருந்து
விழுந்த இலைகள் .........

எழுதியவர் : ரேவதி மணி (18-Aug-17, 10:10 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : yela mudiya urakam
பார்வை : 53

மேலே