காதல் நன்றே

காதல் நன்றே காதல் நன்றே
கன்னியின் கடைக்கண்
சமிக்ஞை பெற்றபின்
கன்னியின் தந்தை
கடிந்தாலும் காதல் நன்றே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Aug-17, 10:23 am)
Tanglish : kaadhal nandre
பார்வை : 92

மேலே