நிழல்

கரம் கோர்த்து என்னுடன்
நீ நடக்க நான் தகுதி
அற்றவனாய் இருக்கலாம்
என்னை விட உன்னை உண்மையாய்
விரும்ப
எனைவிடய எவனும் இருக்க முடியாது
நீ உணரும் நொடி நான் இருக்க மாட்டேன்

எழுதியவர் : A V அஜித் குமார் (18-Aug-17, 11:54 am)
சேர்த்தது : அவே அஜித்
Tanglish : nizhal
பார்வை : 424

மேலே