வாழ்க்கை நாள்கள் நகர்வு

முடித்துக்கொள் என தோன்றும் குருதி இதயம்,
வாழ்க்கை நினைவுகளை சுமந்து வாழ சொல்லும் குருதி மூளை,
பேச துடிக்கும் நாக்குகள், மூடி தடுக்கும் உதடுகள்,
பார்க்க துடிக்கும் கண்கள், மூடி தடுக்கும் இமைகள்,
உள்ளே சென்று வரும் காற்றின் இடைவெளியில்
தொடர்கிறது வாழ்க்கை ...........
இதில்,
நாக்கு- உறவுகள்
உதடுகள்- தனிமை
கண்கள்- பயணம்
இமைகள்- பணம், வேலை........

எழுதியவர் : பிரபாகரன் (18-Aug-17, 3:26 pm)
சேர்த்தது : Prabhakaran
பார்வை : 72

மேலே