இடம்கொடு அன்பே

உன் மேல் இதழில்
எழுதிய கவிதைகள்
இனிப்பா உப்பா என்று
உன் கீழ் இதழில் படுத்து
சுவைக்க இடம்கொடு அன்பே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Aug-17, 9:19 am)
பார்வை : 300

மேலே