என் காதல் தேவதை

அவள் என் தேவதை என
என்று அறிவிப்பேனோ
அவளிடம் நான்...!!!
அவள் என் காதல் என
என்று கவிபாடுவேனோ
அவளிடம் நான்...!!!
என் காதல் தேவதை நீ என
என்று என் காதல் சொல்வேனோ
அவளிடம் நான் ...!!!

எழுதியவர் : Harini MK (19-Aug-17, 7:01 pm)
பார்வை : 306

மேலே