மழைக்கு உன் மேல் காதல் வந்துவிடும்

மழைத்துளிகளை
அண்ணாந்து பார்த்து
ரசிக்காதே !

நீ நனைகிறாய் என்றால்
நாள் முழுதும் பெய்யும் !

பார்க்கிறாய் என தெரிந்தால்
பல நாள் பெய்துகொண்டே
இருக்கும் !

எழுதியவர் : முபா (20-Aug-17, 12:06 pm)
பார்வை : 236

மேலே