என் நிலவே

வானத்து நிலவை, அவள் ரசித்து நின்றாள்
தூரத்தில் அவளை நான் ரசித்து நின்றேன்

வென்னிலவை பார்வையிடும் பெண்ணிலவே,
வானிலவில் போவோம் தேனிலவு

நிலவிலா இரவிலும் ஒளி வீசுதே,
மின்னிடும் உன்னிரு கருவிழிகளால்

மேகப்போர்வையில் வானும்
உன் மோகப் போர்வையில் நானும்!!!

நீ நிலா, நான் வானம்.

எழுதியவர் : எளிநன் (20-Aug-17, 12:54 pm)
Tanglish : en nilave
பார்வை : 2937

மேலே