முடிவா

புல்நுனி பனித்துளி,
வாழ்வின் முடிவில்-
விடிகிறது பொழுது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Aug-17, 6:28 pm)
பார்வை : 81

மேலே