நரைமுடி

முதுமை... இளமை...
பாகுபாடு ஏற்காமல்,

அனைவரையும் விரும்பும்
முடிகளின் வெள்ளை மனமே...

இந்த நரை முடி...!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (21-Aug-17, 3:06 pm)
Tanglish : naraimuti
பார்வை : 424

மேலே