எது சொர்க்கம்

நரகத்துக்குள்
செல்ல
நான் தயார்
ஆனால் அங்கு
சாதியோ
மதமோ
பிரிவினையோ
ஏற்றத்தாழ்வோ
இருக்கக்கூடாது
மனிதனை மனிதனே
அழிக்கக்கூடாது
இயற்கையும் மனிதனையும்
பிரிக்கக்கூடாது
பிறகென்ன
நரகம்கூட
சொர்க்கம்தானே

எழுதியவர் : சூரியன்வேதா (21-Aug-17, 7:56 pm)
Tanglish : ethu sorkkam
பார்வை : 375

மேலே