அல்ல

காதல் என்பது எதிர் பாலினத்தின்
ஏற்படும் உடல்
கவர்ச்சி அல்ல

அது

அது எல்லா உறவுகளிடமும் ஏற்படும்
உள்ளகவர்ச்சியும்

அல்ல

மாறாக எல்லா உயிர்களிடத்திலும் ஏற்படும் உயிர் கவர்ச்சி

எல்லா உயிர்களையும் காத்தல் என்கிற என்னமே காதல்

எழுதியவர் : (22-Aug-17, 4:26 pm)
Tanglish : alla
பார்வை : 95

மேலே