நகைச்சுவை- ஹலோ ஹை

ராமு : என்னடா சோமு, காலைல
நல்லாவே சிரிச்சுகிட்டே வர
என்ன எனக்கும் கோசம் சொல்லேன்
நானும் சேர்ந்து சிரிக்க ................
சோமு : அதுவா ஐயா சொன்னா நீங்க
சொல்லுவீங்களோ தெரியாது
ஆனா சொல்லாம இருக்க முடியல
சொல்றேன் கேளுங்க.........................

ராமு : சொல்லு.....சொல்லு ........

சோமு : ஐயா......... ஆங்கிலத்துல ஒருவரை
ஒருவர் பார்த்துக்செ என்ன சொல்லறாங்க

ஹெல் ஓ னு ......இலீங்களா
எனக்கு தெரிஞ்சமட்டும்
ஹெல் நா நரகம் இல்லீங்களா

ராமு : ஆமாம் அதுக்கென்ன இப்போ ...

சோமு : ஐயா ........ஹெல் கூட ஓ சேர்த்தால்
நரகம் ஓ ஆகும் .................இல்லையா
இப்படி இவங்க ஒத்தருக்கு ஓத்தார்
சொல்லிக்கறது நல்லா இல்லீங்களே .....
அதுக்கு ஹை னு சொல்லறாங்களே
அது தேவல போல எனக்கு தோணி
-சுங்க சொல்லிட்டேன் ..........................
சொல்லவந்தேன் சிரிச்சுட்டேனுங்க ...........
நீக்க என்ன நினைக்கறீங்க ..............

ராமு : டேய் சோமு, நீ எங்கேயோ போயிட போ
நான் என்னத்த சொல்வேன்................
எனக்கும் வருது .......................
ஹா...ஹா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Aug-17, 8:46 pm)
பார்வை : 521

சிறந்த நகைச்சுவைகள்

மேலே