அவனால்

நானும் தாயானேன்
கல்யாணப் பிரசவத்தில்
கணவன் எனும்
குழந்தையை ஈன்றெடுத்து ...!!!

எழுதியவர் : Harini MK (22-Aug-17, 8:58 pm)
Tanglish : avanal
பார்வை : 142

மேலே