கண்கள்

உன்னிடம் எனக்கு பிடித்தது...
உன்னோட கண்களைத்தான்

ஏன் தெரிமா உன்னை விட உன் கண்கள்தான் என்னிடம் பல பாசைகளில் காதல் கதை பேசுகிறது.....
இருப்பினும் உன் மௌனம்
என்னை கொல்லாமல் கொன்று புதைக்கிறது.....

எழுதியவர் : ஜதுஷினி (23-Aug-17, 2:25 pm)
Tanglish : kangal
பார்வை : 106

மேலே